சொற்றொடர் புத்தகம்

ta இணைப்புச் சொற்கள் 4   »   hu Kötőszavak 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

இணைப்புச் சொற்கள் 4

97 [kilencvenhét]

Kötőszavak 4

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். El------ h---- a t-------- b- v--- k--------. Elaludt, habár a televízió be volt kapcsolva. 0
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Mé- m------ h---- m-- k--- v---. Még maradt, habár már késő volt. 0
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. Ne- j---- h---- m-----------. Nem jött, habár megbeszéltük. 0
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். A t-------- b- v--- k--------. E---- e------- e------. A televízió be volt kapcsolva. Ennek ellenére elaludt. 0
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Má- k--- v---. E---- e------- m----- m--. Már késő volt. Ennek ellenére maradt még. 0
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Me----------. E---- e------- n-- j--- e-. Megbeszéltük. Ennek ellenére nem jött el. 0
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ám--- n---- j------------ a---- v----. Ámbár nincs jogosítványa, autót vezet. 0
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Ho---- j---- a- ú-- g------ v----. Holott jeges az út, gyorsan vezet. 0
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Ho---- b- v-- r----- k-----------. Holott be van rúgva, kerékpározik. 0
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ni--- j-----------. E---- e------- v---- a----. Nincs jogosítványa. Ennek ellenére vezet autót. 0
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். Az ú- j----. E---- e------- i---- g------ v----. Az út jeges. Ennek ellenére ilyen gyorsan vezet. 0
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Be v-- r----. E---- e------- k-----------. Be van rúgva. Ennek ellenére kerékpározik. 0
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Ne- t---- m------ á------ j------- e-------- t-----. Nem talál magának állást, jóllehet egyetemen tanult. 0
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Ne- m--- a- o-------- n--- f-------- v-----. Nem megy az orvoshoz, noha fájdalmai vannak. 0
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Vá----- e-- a----- n--- n---- p----. Vásárol egy autót, noha nincs pénze. 0
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Eg------- t-----. E---- e------- n-- t---- á-----. Egyetemen tanult. Ennek ellenére nem talál állást. 0
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. Fá------- v-----. E---- e------- n-- m--- e- o-------. Fájdalmai vannak. Ennek ellenére nem megy el orvoshoz. 0
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். Ni--- p----. E---- e------- v------ e-- a----. Nincs pénze. Ennek ellenére vásárol egy autót. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -