தமிழ் » செ   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [čtyřicet devět]

Sport

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [čtyřicet devět]

Sport

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Sp-------?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. An-- p-------- p----.
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Js-- č----- s---------- k----.
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். Hr----- f-----.
நாங்கள் சில சமயம் நீந்துவோம். Ně--- p------.
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். Ne-- j------ n- k---.
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. V n---- m---- j- f-------- s------.
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Je t-- i p------- s- s-----.
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. A j- t-- t--- g------ h-----.
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Co j- v t-------?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. Te- d----- f-----.
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. Ně----- h---- p---- A-----.
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Kd- v------?
தெரியாது. Ne--- t-----.
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். Te- j- t- n---------.
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். Ro------ j- z B-----.
இதோ ஓர் அபராதம். Te- s- b--- k---- p------.
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Gó-- J---- n---!