சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   cs Úklid

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [osmnáct]

Úklid

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் செக் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. Dn-- j- s-----. Dnes je sobota. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Dn-- m--- č--. Dnes máme čas. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Dn-- u------- b--. Dnes uklidíme byt. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Já u------ k-------. Já uklidím koupelnu. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Mů- m----- u---- a---. Můj manžel umyje auto. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Dě-- u---- k---. Děti umyjí kola. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Ba----- z----- k------. Babička zalije květiny. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Dě-- s- u----- d----- p----. Děti si uklidí dětský pokoj. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Mů- m----- s- u----- s--- p---- s---. Můj manžel si uklidí svůj psací stůl. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Dá- p----- d- p-----. Dám prádlo do pračky. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Po----- p-----. Pověsím prádlo. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Vy------ p-----. Vyžehlím prádlo. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Ok-- j--- š------. Okna jsou špinavá. 0
தரை அழுக்காக உள்ளது. Po----- j- š------. Podlaha je špinavá. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Ná---- j- š------. Nádobí je špinavé. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Kd- u---- o---? Kdo umyje okna? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Kd- v-------? Kdo vyluxuje? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Kd- u---- n-----? Kdo umyje nádobí? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -