சொற்றொடர் புத்தகம்

ta உடல் உறுப்புக்கள்   »   cs Části těla

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

உடல் உறுப்புக்கள்

58 [padesát osm]

Části těla

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் செக் ஒலி மேலும்
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். N-k-e--í- mu-e. N-------- m---- N-k-e-l-m m-ž-. --------------- Nakreslím muže. 0
முதலில் தலை. N---ř--e --a-u. N------- h----- N-j-ř-v- h-a-u- --------------- Nejdříve hlavu. 0
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். T-n--už--- -a --b----o---k. T-- m-- m- n- s--- k------- T-n m-ž m- n- s-b- k-o-o-k- --------------------------- Ten muž má na sobě klobouk. 0
அவனது தலைமயிர் தெரியவில்லை. J-h- -las--nej-ou --d--. J--- v---- n----- v----- J-h- v-a-y n-j-o- v-d-t- ------------------------ Jeho vlasy nejsou vidět. 0
அவனது காதும் தெரியவில்லை. A-i---ho-u-- --j-o-----ět. A-- j--- u-- n----- v----- A-i j-h- u-i n-j-o- v-d-t- -------------------------- Ani jeho uši nejsou vidět. 0
அவனது பின்புறமும் தெரியவில்லை. A-- --ho---da-n-jso- -----. A-- j--- z--- n----- v----- A-i j-h- z-d- n-j-o- v-d-t- --------------------------- Ani jeho záda nejsou vidět. 0
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Nak--s-í- m- -č--a -sta. N-------- m- o-- a ú---- N-k-e-l-m m- o-i a ú-t-. ------------------------ Nakreslím mu oči a ústa. 0
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Ten-muž ---čí a----je-s-. T-- m-- t---- a s---- s-- T-n m-ž t-n-í a s-ě-e s-. ------------------------- Ten muž tančí a směje se. 0
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. T-- muž-m- --o-h--no-. T-- m-- m- d----- n--- T-n m-ž m- d-o-h- n-s- ---------------------- Ten muž má dlouhý nos. 0
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். V--u--u --ží -ů-. V r---- d--- h--- V r-k-u d-ž- h-l- ----------------- V rukou drží hůl. 0
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். K-l-m k--u-má ---- š-l-. K---- k--- m- t--- š---- K-l-m k-k- m- t-k- š-l-. ------------------------ Kolem krku má také šálu. 0
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Je z--- a j---h---n-. J- z--- a j- c------- J- z-m- a j- c-l-d-o- --------------------- Je zima a je chladno. 0
கைகள் கட்டாக இருக்கின்றன. Jeh--paže--so- silné. J--- p--- j--- s----- J-h- p-ž- j-o- s-l-é- --------------------- Jeho paže jsou silné. 0
கால்களும் கட்டாக இருக்கின்றன. I -e-- n-hy---ou ---né. I j--- n--- j--- s----- I j-h- n-h- j-o- s-l-é- ----------------------- I jeho nohy jsou silné. 0
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். T---m-ž--- -e-----u. T-- m-- j- z- s----- T-n m-ž j- z- s-ě-u- -------------------- Ten muž je ze sněhu. 0
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. N-m--n- s-b----dné --lho-y -----ný -ab-t. N--- n- s--- ž---- k------ a ž---- k----- N-m- n- s-b- ž-d-é k-l-o-y a ž-d-ý k-b-t- ----------------------------------------- Nemá na sobě žádné kalhoty a žádný kabát. 0
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Al- -em----. A-- n------- A-e n-m-z-e- ------------ Ale nemrzne. 0
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Je--- --ěh--á-. J- t- s-------- J- t- s-ě-u-á-. --------------- Je to sněhulák. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -