சொற்றொடர் புத்தகம்

ta நாடுகளும் மொழிகளும்   »   cs Země a jazyky

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

நாடுகளும் மொழிகளும்

5 [pět]

Země a jazyky

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் செக் ஒலி மேலும்
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். J-hn je --Lo--ý-a. J--- j- z L------- J-h- j- z L-n-ý-a- ------------------ John je z Londýna. 0
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lon-ýn-l-ž--ve-Ve-ké-Br-t--ii. L----- l--- v- V---- B-------- L-n-ý- l-ž- v- V-l-é B-i-á-i-. ------------------------------ Londýn leží ve Velké Británii. 0
அவன் ஆங்கிலம் பேசுகிறான். O- --------gl-cky. O- m---- a-------- O- m-u-í a-g-i-k-. ------------------ On mluví anglicky. 0
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். M--ia--e - --d----. M---- j- z M------- M-r-a j- z M-d-i-u- ------------------- Maria je z Madridu. 0
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. M-dri- -eží--e -p--ěl-ku. M----- l--- v- Š--------- M-d-i- l-ž- v- Š-a-ě-s-u- ------------------------- Madrid leží ve Španělsku. 0
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். On----uv- -pa-----y. O-- m---- š--------- O-a m-u-í š-a-ě-s-y- -------------------- Ona mluví španělsky. 0
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். P-t- --M-r-a -so- ---er--n-. P--- a M---- j--- z B------- P-t- a M-r-a j-o- z B-r-í-a- ---------------------------- Petr a Marta jsou z Berlína. 0
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Berl-- l-ží v --me-k-. B----- l--- v N------- B-r-í- l-ž- v N-m-c-u- ---------------------- Berlín leží v Německu. 0
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? M--v--e------ --ě-n---c--? M------ o-- / o-- n------- M-u-í-e o-a / o-ě n-m-c-y- -------------------------- Mluvíte oba / obě německy? 0
லண்டன் ஒரு தலைநகரம். L---ýn--- h--vní-měst-. L----- j- h----- m----- L-n-ý- j- h-a-n- m-s-o- ----------------------- Londýn je hlavní město. 0
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். M-dr-- a--e-l-----ou --k----av-í -ě-ta. M----- a B----- j--- t--- h----- m----- M-d-i- a B-r-í- j-o- t-k- h-a-n- m-s-a- --------------------------------------- Madrid a Berlín jsou také hlavní města. 0
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. H--vní měs-a-jso--velká a hl-č-á. H----- m---- j--- v---- a h------ H-a-n- m-s-a j-o- v-l-á a h-u-n-. --------------------------------- Hlavní města jsou velká a hlučná. 0
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. F---cie-l-ží v -vrop-. F------ l--- v E------ F-a-c-e l-ž- v E-r-p-. ---------------------- Francie leží v Evropě. 0
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. E-ypt ---í v-A-r-c-. E---- l--- v A------ E-y-t l-ž- v A-r-c-. -------------------- Egypt leží v Africe. 0
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Japo-sko-l-ží-- Asii. J------- l--- v A---- J-p-n-k- l-ž- v A-i-. --------------------- Japonsko leží v Asii. 0
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Kan-d- le-í-----verní-Am--i-e. K----- l--- v S------ A------- K-n-d- l-ž- v S-v-r-í A-e-i-e- ------------------------------ Kanada leží v Severní Americe. 0
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa--ma--e---v- S--edn--Ame----. P----- l--- v- S------ A------- P-n-m- l-ž- v- S-ř-d-í A-e-i-e- ------------------------------- Panama leží ve Střední Americe. 0
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. B-a-íli- l-ž- - -i--- ----ice. B------- l--- v J---- A------- B-a-í-i- l-ž- v J-ž-í A-e-i-e- ------------------------------ Brazílie leží v Jižní Americe. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -