சொற்றொடர் புத்தகம்

ta டிஸ்கோதேயில்   »   cs Na diskotéce

46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

டிஸ்கோதேயில்

46 [čtyřicet šest]

Na diskotéce

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் செக் ஒலி மேலும்
இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா? Je t- m---- v----? Je to místo volné? 0
நான் உங்களுடன் உட்காரலாமா? Mo-- s- k V-- p---------? Mohu si k Vám přisednout? 0
தாராளமாக. Pr----. Prosím. 0
உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா? Ja- s- V-- l--- t- h----? Jak se Vám líbí ta hudba? 0
கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. Je m-- h------. Je moc hlasitá. 0
ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள். Al- t- s------ h---- d----- d----. Ale ta skupina hraje docela dobře. 0
நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா? Ch----- s-- č----? Chodíte sem často? 0
இல்லை, இதுதான் முதல் தடவை. Ne- j--- t- p-----. Ne, jsem tu poprvé. 0
நான் இங்கு வந்ததே இல்லை. Ni--- j--- t- j---- n---- / n-----. Nikdy jsem tu ještě nebyl / nebyla. 0
உங்களுக்கு நடனமாட விருப்பமா? Ta-----? Tančíte? 0
சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். Mo--- p------. Možná později. 0
எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது. Ne---- m-- d---- t-------. Neumím moc dobře tancovat. 0
ரொம்ப சுலபம். To j- ú---- j---------. To je úplně jednoduché. 0
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். Uk--- v-- t-. Ukážu vám to. 0
இல்லை,வேறே சமயம் பார்க்கலாம். Ne- a- n---- j----. Ne, až někdy jindy. 0
நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? Če---- n- n-----? Čekáte na někoho? 0
ஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. An-- n- s---- p------. Ano, na svého přítele. 0
அதோ அவர்தான்! Ta---- z----- p-------! Tamhle zrovna přichází! 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -