சொற்றொடர் புத்தகம்

ta சினிமாவில்   »   cs V kině

45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

சினிமாவில்

45 [čtyřicet pět]

V kině

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் செக் ஒலி மேலும்
எங்களுக்கு ஒரு சினிமாவிற்கு போகவேண்டும். Ch---- j-- d- k---. Chceme jít do kina. 0
இன்று ஒரு நல்ல சினிமா நடந்து கொண்டு இருக்கிறது. Dn-- s- h---- d---- f---. Dnes se hraje dobrý film. 0
புத்தம் புதிய சினிமா. Je t- ú---- n--- f---. Je to úplně nový film. 0
டிக்கெட் வாங்கும் இடம் எங்கு உள்ளது? Kd- j- p-------? Kde je pokladna? 0
டிக்கெட் கிடைக்குமா? Js-- j---- v---- m----? Jsou ještě volná místa? 0
அனுமதி டிக்கெட்டின் விலை என்ன? Ko--- s---- v--------? Kolik stojí vstupenky? 0
சினிமா எப்பொழுது ஆரம்பமாகிறது? Kd- z----- p----------? Kdy začíná představení? 0
சினிமா எவ்வளவு நேரம்? Ja- d----- t-- f--- t---? Jak dlouho ten film trvá? 0
டிக்கெட் முன்பதிவு செய்ய முடியுமா? Lz- s- r--------- v--------? Lze si rezervovat vstupenky? 0
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Ch--- / c----- b--- s---- v----. Chtěl / chtěla bych sedět vzadu. 0
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Ch--- / c----- b--- s---- v------. Chtěl / chtěla bych sedět vepředu. 0
எனக்கு நடுவில் உட்கார வேண்டும். Ch--- / c----- b--- s---- u--------. Chtěl / chtěla bych sedět uprostřed. 0
சினிமா பரபரப்பு ஊட்டுவதாக இருந்தது. Te- f--- b-- n-------. Ten film byl napínavý. 0
சினிமா அறுவையாக இல்லை. Te- f--- n---- n----. Ten film nebyl nudný. 0
ஆனாலும் புத்தகம் இதைவிட நன்றாக இருந்தது. Al- k----- p------- b--- l----. Ale knižní předloha byla lepší. 0
இசை எப்படி இருந்தது? Ja-- b--- h----? Jaká byla hudba? 0
நடிகர்கள் எப்படி இருந்தார்கள்? Ja-- b--- h----? Jací byli herci? 0
ஆங்கிலத்தில் துணைஉரை இருந்ததா? Mě- t-- f--- a------- t------? Měl ten film anglické titulky? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -