சொற்றொடர் புத்தகம்

ta வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2   »   cs Minulý čas způsobových sloves 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

88 [osmdesát osm]

Minulý čas způsobových sloves 2

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் செக் ஒலி மேலும்
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. M-- -y- si -----ěl -----s pa-enkou. M-- s-- s- n------ h--- s p-------- M-j s-n s- n-c-t-l h-á- s p-n-n-o-. ----------------------------------- Můj syn si nechtěl hrát s panenkou. 0
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. Mo----cer- n-c-tě-a---át f---a-. M--- d---- n------- h--- f------ M-j- d-e-a n-c-t-l- h-á- f-t-a-. -------------------------------- Moje dcera nechtěla hrát fotbal. 0
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. M--e----a-----n---n-chtě---h--t-š-ch-. M--- ž--- s- m--- n------- h--- š----- M-j- ž-n- s- m-o- n-c-t-l- h-á- š-c-y- -------------------------------------- Moje žena se mnou nechtěla hrát šachy. 0
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. Mo----ě-- --chtě-y jít-na -r-c-á---. M--- d--- n------- j-- n- p--------- M-j- d-t- n-c-t-l- j-t n- p-o-h-z-u- ------------------------------------ Moje děti nechtěly jít na procházku. 0
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. Nech-ěly-ukl-d-- p-ko-. N------- u------ p----- N-c-t-l- u-l-d-t p-k-j- ----------------------- Nechtěly uklidit pokoj. 0
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. N---t-l--j-- do p-ste-e-- -p-t. N------- j-- d- p------ / s---- N-c-t-l- j-t d- p-s-e-e / s-á-. ------------------------------- Nechtěly jít do postele / spát. 0
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. N--měl -í---z----in-. N----- j--- z-------- N-s-ě- j-s- z-r-l-n-. --------------------- Nesměl jíst zmrzlinu. 0
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ne-m-----st-čo----du. N----- j--- č-------- N-s-ě- j-s- č-k-l-d-. --------------------- Nesměl jíst čokoládu. 0
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ne-mě--jíst----bón-. N----- j--- b------- N-s-ě- j-s- b-n-ó-y- -------------------- Nesměl jíst bonbóny. 0
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. S--- /-smě-a----- s- ně----ř-t. S--- / s---- j--- s- n--- p---- S-ě- / s-ě-a j-e- s- n-c- p-á-. ------------------------------- Směl / směla jsem si něco přát. 0
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. S--- / sm----j--- s--ko---t šat-. S--- / s---- j--- s- k----- š---- S-ě- / s-ě-a j-e- s- k-u-i- š-t-. --------------------------------- Směl / směla jsem si koupit šaty. 0
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. S-ě- - -m----j-em-si vzí- p-a-----. S--- / s---- j--- s- v--- p-------- S-ě- / s-ě-a j-e- s- v-í- p-a-i-k-. ----------------------------------- Směl / směla jsem si vzít pralinku. 0
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? S-ě- /--měl--jsi-ko-ř-t - --ta---? S--- / s---- j-- k----- v l------- S-ě- / s-ě-a j-i k-u-i- v l-t-d-e- ---------------------------------- Směl / směla jsi kouřit v letadle? 0
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? Sm-l-/--mě-- jsi--ít-v--emocn--- piv-? S--- / s---- j-- p-- v n-------- p---- S-ě- / s-ě-a j-i p-t v n-m-c-i-i p-v-? -------------------------------------- Směl / směla jsi pít v nemocnici pivo? 0
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? Sm-- / s-ě-a-j---vzí---sa-s-s---u--o hotel-? S--- / s---- j-- v--- p-- s s---- d- h------ S-ě- / s-ě-a j-i v-í- p-a s s-b-u d- h-t-l-? -------------------------------------------- Směl / směla jsi vzít psa s sebou do hotelu? 0
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. O -rá-----á-h---ěl- --t- zů---- d---ho ---ku. O p---------- s---- d--- z----- d----- v----- O p-á-d-i-á-h s-ě-y d-t- z-s-a- d-o-h- v-n-u- --------------------------------------------- O prázdninách směly děti zůstat dlouho venku. 0
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. M-h-y si----t--l--h- na dv-ře. M---- s- h--- d----- n- d----- M-h-y s- h-á- d-o-h- n- d-o-e- ------------------------------ Mohly si hrát dlouho na dvoře. 0
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. Směl- z-s--------ho-v---ru. S---- z----- d----- v------ S-ě-y z-s-a- d-o-h- v-h-r-. --------------------------- Směly zůstat dlouho vzhůru. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -