தமிழ் » செ   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [padesát čtyři]

Nakupování

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [padesát čtyři]

Nakupování

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Ch--- b--- k----- n----- d----.
ஆனால் விலை அதிகமானதல்ல. Al- n- m-- d----.
கைப்பையாக இகுக்கலாமோ? Mo--- n------ k------?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Ja--- b---- b---- c---- / c-----?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Če----- h----- n--- b----?
பெரிதா அல்லது சிறிதா? Vě--- n--- m----?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Mů-- s- p---------- t---?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Je z k---?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Ne-- z k------?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Sa-------- z k---.
மிகவும் தரமுள்ளது. Je o------- k-------.
பையின் விலை மிகவும் நியாயமானது. A t- t---- j- s------- v---- l----.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Ta-- s- m- l---.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Ve--- s- t---.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Mo-- j- p------- v------?
   
கண்டிப்பாக. Sa--------.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Za------ j- j--- d----.
காசாளர் அங்கே இருக்கிறார்? Tá---- j- p-------.