தமிழ் » செ   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [padesát osm]

Části těla

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [padesát osm]

Části těla

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Na------- m---.
முதலில் தலை. Ne------ h----.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Te- m-- m- n- s--- k------.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Je-- v---- n----- v----.
அவனது காதும் தெரியவில்லை. An- j--- u-- n----- v----.
அவனது பின்புறமும் தெரியவில்லை. An- j--- z--- n----- v----.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Na------- m- o-- a ú---.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Te- m-- t---- a s---- s-.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Te- m-- m- d----- n--.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். V r---- d--- h--.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Ko--- k--- m- t--- š---.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Je z--- a j- c------.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Je-- p--- j--- s----.
கால்களும் கட்டாக இருக்கின்றன. I j--- n--- j--- s----.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Te- m-- j- z- s----.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Ne-- n- s--- ž---- k------ a ž---- k----.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Al- n------.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Je t- s-------.