தமிழ் » ஸ்பானிஷ்   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [veinticinco]

En la ciudad

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [veinticinco]

En la ciudad

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Me g------- i- a l- e-------.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Me g------- i- a- a---------.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Me g------- i- a- c----- d- l- c-----.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? ¿C--- s- v- a l- e-------?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? ¿C--- s- v- a- a---------?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? ¿C--- s- v- a- c----- d- l- c-----?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Yo n------- u- t---.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Yo n------- u- p---- d- l- c-----.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Yo n------- u- h----.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Me g------- a------- u- c----.
இதோ என் க்ரெடிட் கார்ட். Aq-- t---- m- t------ d- c------.
இதோ என் கார் லைஸென்ஸ். Aq-- t---- m- p------ d- c-------.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? ¿Q-- h-- p--- v-- e- l- c-----?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Va-- a- c---- a------ d- l- c-----.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Dé u-- v----- p-- l- c-----.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Va-- a- p-----.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Há---- u-- v----- a- p-----.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? ¿Q-- o---- l------ d- i------ h-- a----- d- é----?