சொற்றொடர் புத்தகம்

ta ஏதேனும் விரும்புதல்   »   es querer algo

71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

ஏதேனும் விரும்புதல்

71 [setenta y uno]

querer algo

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்பானிஷ் ஒலி மேலும்
உங்கள் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும்? ¿--é-----éi-? ¿--- q------- ¿-u- q-e-é-s- ------------- ¿Qué queréis?
உங்கள் எல்லோருக்கும் கால்பந்து விளையாட வேண்டுமா? ¿-ue-é---jugar al-f-t--l? ¿------- j---- a- f------ ¿-u-r-i- j-g-r a- f-t-o-? ------------------------- ¿Queréis jugar al fútbol?
உங்கள் எல்லோருக்கும் நண்பர்களை பார்க்கப் போக வேண்டுமா? ¿Q--ré-s visi--- a -n-s --ig--? ¿------- v------ a u--- a------ ¿-u-r-i- v-s-t-r a u-o- a-i-o-? ------------------------------- ¿Queréis visitar a unos amigos?
விருப்பம் qu---r q----- q-e-e- ------ querer
எனக்குத் தாமதமாக வருவதில் விருப்பமில்லை. (Yo- n- --i-ro--en-r ---de. (--- n- q----- v---- t----- (-o- n- q-i-r- v-n-r t-r-e- --------------------------- (Yo) no quiero venir tarde.
எனக்கு அங்கு போக விருப்பமில்லை. No-quie-o i-. N- q----- i-- N- q-i-r- i-. ------------- No quiero ir.
எனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும். Q--e------e-- casa. Q----- i--- a c---- Q-i-r- i-m- a c-s-. ------------------- Quiero irme a casa.
எனக்கு வீட்டில் தங்க விருப்பம். Q---r--qu---r----- -asa. Q----- q------- e- c---- Q-i-r- q-e-a-m- e- c-s-. ------------------------ Quiero quedarme en casa.
எனக்கு தனியாக இருக்க விருப்பம். Qu--r----t-r solo-/-a. Q----- e---- s--- /--- Q-i-r- e-t-r s-l- /-a- ---------------------- Quiero estar solo /-a.
உனக்கு இங்கு இருக்க விருப்பமா? ¿----re- q--d--------í? ¿------- q------- a---- ¿-u-e-e- q-e-a-t- a-u-? ----------------------- ¿Quieres quedarte aquí?
உனக்கு இங்கு சாப்பிட விருப்பமா? ¿Qui-res---m-- --u-? ¿------- c---- a---- ¿-u-e-e- c-m-r a-u-? -------------------- ¿Quieres comer aquí?
உனக்கு இங்கு தூங்க விருப்பமா? ¿-ui-r-s -o---r a---? ¿------- d----- a---- ¿-u-e-e- d-r-i- a-u-? --------------------- ¿Quieres dormir aquí?
உங்களுக்கு நாளையே கிளம்ப வேண்டுமா? ¿--ier- i-se ----e-) --ña--? ¿------ i--- (------ m------ ¿-u-e-e i-s- (-s-e-) m-ñ-n-? ---------------------------- ¿Quiere irse (usted) mañana?
உங்களுக்கு நாளை வரை இருக்க விருப்பமா? ¿--i-re---e-ars- ---t--)----t---añ--a? ¿------ q------- (------ h---- m------ ¿-u-e-e q-e-a-s- (-s-e-) h-s-a m-ñ-n-? -------------------------------------- ¿Quiere quedarse (usted) hasta mañana?
நீங்கள் நாளைதான் கட்டணம் கட்ட விரும்புகிறீர்களா? ¿--i-re pagar (---ed---a c----- -----a? ¿------ p---- (------ l- c----- m------ ¿-u-e-e p-g-r (-s-e-) l- c-e-t- m-ñ-n-? --------------------------------------- ¿Quiere pagar (usted) la cuenta mañana?
உங்கள் எல்லோருக்கும் டிஸ்கோ செல்ல விருப்பமா? ¿--e-éi--i--a -a d--c---c-? ¿------- i- a l- d--------- ¿-u-r-i- i- a l- d-s-o-e-a- --------------------------- ¿Queréis ir a la discoteca?
உங்கள் எல்லோருக்கும் சினிமா செல்ல விருப்பமா? ¿Qu-r-i-----al-c--e? ¿------- i- a- c---- ¿-u-r-i- i- a- c-n-? -------------------- ¿Queréis ir al cine?
உங்கள் எல்லோருக்கும் சிற்றுண்டிச்சாலை செல்ல விருப்பமா? ¿Q--r-i- -r---un-c-f-? ¿------- i- a u- c---- ¿-u-r-i- i- a u- c-f-? ---------------------- ¿Queréis ir a un café?

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -