சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   es Limpieza Doméstica

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [dieciocho]

Limpieza Doméstica

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்பானிஷ் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. Ho- e- s-----. Hoy es sábado.
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Ho- t------ t-----. Hoy tenemos tiempo.
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Ho- l-------- e- a----------. Hoy limpiamos el apartamento.
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Yo l----- e- b---. Yo limpio el baño.
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Mi e----- l--- e- c---- / c---- (a-.). Mi esposo lava el coche / carro (am.).
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Lo- n---- l------ l-- b---------. Los niños limpian las bicicletas.
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். La a----- r---- l-- f-----. La abuela riega las flores.
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Lo- n---- o------ e- c----- d- l-- n----. Los niños ordenan el cuarto de los niños.
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Mi e----- o----- s- e---------. Mi esposo ordena su escritorio.
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Yo p---- l- r--- e- l- l-------. Yo pongo la ropa en la lavadora.
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Yo t----- l- r---. Yo tiendo la ropa.
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Yo p------ l- r---. Yo plancho la ropa.
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. La- v------- e---- s-----. Las ventanas están sucias.
தரை அழுக்காக உள்ளது. El s---- / p--- (a-.) e--- s----. El suelo / piso (am.) está sucio.
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. La v------ e--- s----. La vajilla está sucia.
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? ¿Q---- l----- l-- v-------? ¿Quién limpia las ventanas?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? ¿Q---- p--- l- a---------? ¿Quién pasa la aspiradora?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? ¿Q---- l--- l- v------? ¿Quién lava la vajilla?

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -