தமிழ் » லாத்வியன்   உணவகத்தில் 3


31 [முப்பத்து ஒன்று]

உணவகத்தில் 3

-

31 [trīsdesmit viens]

Restorānā 3

31 [முப்பத்து ஒன்று]

உணவகத்தில் 3

-

31 [trīsdesmit viens]

Restorānā 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
எனக்கு முதலில் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வேண்டும். Es v---- k--- u-----.
எனக்கு சாலட் வேண்டும். Es v---- s------.
எனக்கு ஒரு ஸூப் வேண்டும். Es v---- z---.
   
எனக்கு ஒரு டெஸ்ஸர்ட் வேண்டும். Es v---- d------.
எனக்கு அடித்தபாலாடையுடன் சேர்ந்த ஒரு பனிக்குழை ஐஸ்கிரீம் வேண்டும். Es v---- s-------- a- p----------.
எனக்கு சிறிது பழம் அல்லது சீஸ் வேண்டும். Es v---- a----- v-- s----.
   
எங்களுக்கு காலை உணவு வேண்டும். Mē- v------- p----------.
எங்களுக்கு மதிய உணவு வேண்டும். Mē- v------- p---- p--------.
எங்களுக்கு இரவு உணவு வேண்டும். Mē- v------- p---- v--------.
   
உங்களுக்கு காலை உணவுக்கு என்ன வேண்டும்? Ko J-- v------- b--------?
ஜாமும் தேனும் சேர்ந்த ரோல்ஸ்? Ma------ a- m-------- u- m---?
சாசேஜ் மற்றும் சீஸ் உடன் டோஸ்ட்? To--------- a- d--- u- s----?
   
ஒரு வேக வைத்த முட்டை? Vā---- o--?
ஒரு பொறிக்கப்பட்ட முட்டை? Vē-----?
ஓர் ஆம்லெட்? Om----?
   
தயவிட்டு இன்னும் ஒரு தயிர். Lū---- v-- v---- j------!
தயவிட்டு சிறிது உப்பும் மிளகும் கூட. Lū---- s--- u- p------!
தயவிட்டு இன்னும் ஒரு கிளாஸ் தண்ணீர். Lū---- v-- v---- g---- ū----!