சொற்றொடர் புத்தகம்

ta கட்டாயமாக செய்ய வேண்டியது   »   lv kaut ko vajadzēt

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

கட்டாயமாக செய்ய வேண்டியது

72 [septiņdesmit divi]

kaut ko vajadzēt

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் லாத்வியன் ஒலி மேலும்
கட்டாயம் vaj----t vajadzēt v-j-d-ē- -------- vajadzēt 0
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். Man ----s-----ēst-l-. Man jānosūta vēstule. M-n j-n-s-t- v-s-u-e- --------------------- Man jānosūta vēstule. 0
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். Man--ās---ks- p-r------īc-. Man jāsamaksā par viesnīcu. M-n j-s-m-k-ā p-r v-e-n-c-. --------------------------- Man jāsamaksā par viesnīcu. 0
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். T-- -g-i jā-e-as. Tev agri jāceļas. T-v a-r- j-c-ļ-s- ----------------- Tev agri jāceļas. 0
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். T-v-d--dz-jāst--dā. Tev daudz jāstrādā. T-v d-u-z j-s-r-d-. ------------------- Tev daudz jāstrādā. 0
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். T-- -ā-ū---r-c--a-. Tev jābūt precīzam. T-v j-b-t p-e-ī-a-. ------------------- Tev jābūt precīzam. 0
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். Vi--- -------da---gv-ela. Viņam jāuzpilda degviela. V-ņ-m j-u-p-l-a d-g-i-l-. ------------------------- Viņam jāuzpilda degviela. 0
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். V--a----s--abo-------. Viņam jāsalabo mašīna. V-ņ-m j-s-l-b- m-š-n-. ---------------------- Viņam jāsalabo mašīna. 0
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். Viņam-j-n-m-zg- ma--na. Viņam jānomazgā mašīna. V-ņ-m j-n-m-z-ā m-š-n-. ----------------------- Viņam jānomazgā mašīna. 0
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். V--ai ---ep-rk--. Viņai jāiepērkas. V-ņ-i j-i-p-r-a-. ----------------- Viņai jāiepērkas. 0
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். Viņ-i-jāuz-o-j-dz-vokli-. Viņai jāuzkopj dzīvoklis. V-ņ-i j-u-k-p- d-ī-o-l-s- ------------------------- Viņai jāuzkopj dzīvoklis. 0
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். Vi-ai -āma--ā --ļa. Viņai jāmazgā veļa. V-ņ-i j-m-z-ā v-ļ-. ------------------- Viņai jāmazgā veļa. 0
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். Mums ---īt -ā-e--uz s---u. Mums tūlīt jāiet uz skolu. M-m- t-l-t j-i-t u- s-o-u- -------------------------- Mums tūlīt jāiet uz skolu. 0
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். M------l-- -āiet uz ---b-. Mums tūlīt jāiet uz darbu. M-m- t-l-t j-i-t u- d-r-u- -------------------------- Mums tūlīt jāiet uz darbu. 0
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். Mu-- tū--t jāiet-pie -r---. Mums tūlīt jāiet pie ārsta. M-m- t-l-t j-i-t p-e ā-s-a- --------------------------- Mums tūlīt jāiet pie ārsta. 0
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். J----j--aid- aut----s. Jums jāgaida autobuss. J-m- j-g-i-a a-t-b-s-. ---------------------- Jums jāgaida autobuss. 0
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். J--s jāga-d--v-l--ens. Jums jāgaida vilciens. J-m- j-g-i-a v-l-i-n-. ---------------------- Jums jāgaida vilciens. 0
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். Jum- j-g-i---t--------s. Jums jāgaida taksometrs. J-m- j-g-i-a t-k-o-e-r-. ------------------------ Jums jāgaida taksometrs. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -