சொற்றொடர் புத்தகம்

ta வீடும் சுற்றமும்   »   lv Mājās

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

வீடும் சுற்றமும்

17 [septiņpadsmit]

Mājās

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் லாத்வியன் ஒலி மேலும்
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. T--ir--ūs- -āj-. T- i- m--- m---- T- i- m-s- m-j-. ---------------- Te ir mūsu māja. 0
கூரை மேலே இருக்கிறது. A--š--i- --mts. A---- i- j----- A-g-ā i- j-m-s- --------------- Augšā ir jumts. 0
அடித்தளம் கீழே இருக்கிறது. Lejā i---a-rabs. L--- i- p------- L-j- i- p-g-a-s- ---------------- Lejā ir pagrabs. 0
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Ai---ā-a- ir dārz-. A-- m---- i- d----- A-z m-j-s i- d-r-s- ------------------- Aiz mājas ir dārzs. 0
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. M-j-s -ri-k-ā--a---e-a-. M---- p------ n-- i----- M-j-s p-i-k-ā n-v i-l-s- ------------------------ Mājas priekšā nav ielas. 0
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Bl--u--m--ai-i----ki. B----- m---- i- k---- B-a-u- m-j-i i- k-k-. --------------------- Blakus mājai ir koki. 0
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Šei- -r ma-s-d-ī--k-is. Š--- i- m--- d--------- Š-i- i- m-n- d-ī-o-l-s- ----------------------- Šeit ir mans dzīvoklis. 0
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Še-t i- --r-uve ---v--n---------. Š--- i- v------ u- v----- i------ Š-i- i- v-r-u-e u- v-n-a- i-t-b-. --------------------------------- Šeit ir virtuve un vannas istaba. 0
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. T---ir dz-v-jamā-ista---un---ļ-m---aba. T-- i- d-------- i----- u- g----------- T-r i- d-ī-o-a-ā i-t-b- u- g-ļ-m-s-a-a- --------------------------------------- Tur ir dzīvojamā istaba un guļamistaba. 0
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. Mā-a- d-rvis ---a------ta-. M---- d----- i- a---------- M-j-s d-r-i- i- a-z-l-g-a-. --------------------------- Mājas durvis ir aizslēgtas. 0
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . B---l-gi i- vaļ-. B-- l--- i- v---- B-t l-g- i- v-ļ-. ----------------- Bet logi ir vaļā. 0
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Š---e-----kar-ts. Š----- i- k------ Š-d-e- i- k-r-t-. ----------------- Šodien ir karsts. 0
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். M------- -zī-o--m- ist-b-. M-- e--- d-------- i------ M-s e-a- d-ī-o-a-ā i-t-b-. -------------------------- Mēs ejam dzīvojamā istabā. 0
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. T---i- ----ns -- ---ū-a--k---ls. T-- i- d----- u- a------ k------ T-r i- d-v-n- u- a-p-t-s k-ē-l-. -------------------------------- Tur ir dīvāns un atpūtas krēsls. 0
தயவு செய்து உட்காருங்கள். S--iet---! S--------- S-d-e-i-s- ---------- Sēdieties! 0
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. T-r ----ans--ators. T-- i- m--- d------ T-r i- m-n- d-t-r-. ------------------- Tur ir mans dators. 0
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. T-- i---an--s-e-e-----ā-ta. T-- i- m--- s----- i------- T-r i- m-n- s-e-e- i-k-r-a- --------------------------- Tur ir mana stereo iekārta. 0
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. Televi-o---i--glu-i -aun-. T--------- i- g---- j----- T-l-v-z-r- i- g-u-i j-u-s- -------------------------- Televizors ir gluži jauns. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -