சொற்றொடர் புத்தகம்

ta நியமனம்   »   lv Vienošanās

24 [இருபத்து நான்கு]

நியமனம்

நியமனம்

24 [divdesmit četri]

Vienošanās

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் லாத்வியன் ஒலி மேலும்
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Va- t- n------- a-------? Vai tu nokavēji autobusu? 0
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Es t--- g------ p--------. Es tevi gaidīju pusstundu. 0
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Va- t-- n-- l---- m----- t-------? Vai tev nav līdzi mobilā telefona? 0
அடுத்த தடவை நேரம் தவறாதே. Nā------- e-- p--------! Nākamreiz esi precīzāka! 0
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Nā------- p---- t---------! Nākamreiz paņem taksometru! 0
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Nā------- p---- l---- l----------! Nākamreiz paņem līdzi lietussargu! 0
எனக்கு நாளை விடுமுறை. Rī- m-- i- b----. Rīt man ir brīvs. 0
நாம் நாளை சந்திப்போமா? Va- m-- r-- s----------? Vai mēs rīt satiksimies? 0
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Ma- ļ--- ž--- r-- e- n-----. Man ļoti žēl, rīt es nevaru. 0
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? Va- t-- š-- n------ n----- j-- i- k--- k-- s--------? Vai tev šīs nedēļas nogalē jau ir kaut kas saplānots? 0
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? Tu j-- a- k--- e-- s---------? Tu jau ar kādu esi sarunājusi? 0
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Es i------ s---------- n------ n-----. Es iesaku, satiksimies nedēļas nogalē. 0
நாம் பிக்னிக் போகலாமா? Do------ p------? Dosimies piknikā? 0
நாம் கடற்கரை போகலாமா? Br------ u- j------? Brauksim uz jūrmalu? 0
நாம் மலைகளுக்கு போகலாமா? Br------ u- k------? Brauksim uz kalniem? 0
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Es t-- a--------- p---- u- b-----. Es tev aizbraukšu pakaļ uz biroju. 0
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Es t-- a--------- p---- u- m----. Es tev aizbraukšu pakaļ uz mājām. 0
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Es t--- s-------- a------- p------. Es tevi sagaidīšu autobusu pieturā. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -