சொற்றொடர் புத்தகம்

ta இயற்கையில்   »   lv Dabā

26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

இயற்கையில்

26 [divdesmit seši]

Dabā

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் லாத்வியன் ஒலி மேலும்
உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா? Va- t- t-- r---- t----? Vai tu tur redzi torni? 0
உனக்கு அந்த மலை தெரிகிறதா? Va- t- t-- r---- k----? Vai tu tur redzi kalnu? 0
உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா? Va- t- t-- r---- c------? Vai tu tur redzi ciematu? 0
உனக்கு அந்த நதி தெரிகிறதா? Va- t- t-- r---- u--? Vai tu tur redzi upi? 0
உனக்கு அந்த பாலம் தெரிகிறதா? Va- t- t-- r---- t----? Vai tu tur redzi tiltu? 0
உனக்கு அந்த ஏரி தெரிகிறதா? Va- t- t-- r---- e----? Vai tu tur redzi ezeru? 0
எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது. Ta- p---- m-- p----. Tas putns man patīk. 0
எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது. Ta- k--- m-- p----. Tas koks man patīk. 0
எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது. Ta- a----- m-- p----. Tas akmens man patīk. 0
எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது. Ta- p---- m-- p----. Tas parks man patīk. 0
எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது. Ta- d---- m-- p----. Tas dārzs man patīk. 0
எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது. Šī p--- m-- p----. Šī puķe man patīk. 0
எனக்கு அது அழகாகத் தெரிகிறது Ma- t-- š---- j----. Man tas šķiet jauks. 0
எனக்கு அது ஸ்வாரஸ்யமாகத் தெரிகிறது Ma- t-- š---- i----------. Man tas šķiet interesants. 0
எனக்கு அது மிகவும் அழகாகத் தெரிகிறது Ma- t-- š---- b------------. Man tas šķiet brīnumskaists. 0
எனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது Ma- t-- š---- n------. Man tas šķiet neglīts. 0
எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. Ma- t-- š---- g---------. Man tas šķiet garlaicīgs. 0
எனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது Ma- t-- š---- š-------. Man tas šķiet šausmīgs. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -