தமிழ் » லாத்வியன்   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [astoņdesmit deviņi]

Vēlējuma izteiksme 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [astoņdesmit deviņi]

Vēlējuma izteiksme 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Tu e-- s----- – n---- t--- t-- s-----!
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Tu g--- t-- i--- – n----- t--- t-- i---!
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Tu n-- t-- v--- – n---- t--- t-- v---!
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Tu s------ t-- s---- – n-------- t--- t-- s----!
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Tu r--- t-- k---- – n----- t--- t-- k----!
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Tu d--- p---- d---- – n----- t--- t-- d----!
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Tu s---- p---- d---- – n------ t--- t-- d----!
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Tu s----- p---- d---- – n------- t--- t-- d----!
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Tu b---- t-- ā--- – n------ t--- t-- ā---!
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! Pi----------- M------ k----!
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! Ap---------- M------ k----!
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Pa------- s----- M------ k----!
   
பொறுமையாக இருங்கள்! Es--- p--------!
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Ne------------!
ஒரு நிமிடம் இருங்கள்! Pa------- a--------!
   
ஜாக்கிரதையாக இருங்கள்! Es--- p----------!
நேரம் தவறாதீர்கள்! Es--- p------!
முட்டாள்தனம் வேண்டாம்! Ne----- m----!