தமிழ் » லாத்வியன்   ஆறாம் வேற்றுமை


99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [deviņdesmit deviņi]

Ģenitīvs

99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [deviņdesmit deviņi]

Ģenitīvs

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்latviešu
என் தோழியின் பூனை ma--- d--------- k---s
என் தோழனின் நாய் ma-- d----- s--s
என் குழந்தைகளின் பொம்மைகள் ma-- b---- r---------s
   
இது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. Ta- i- m--- k----- m------.
இது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. Tā i- m---- k------ m-----.
இது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. Ta- i- m--- k----- d----.
   
சட்டையின் பட்டன் போய்விட்டது. Kr---- p--- i- n--------.
வண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. Ga----- a------ i- p-------.
மேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. Va------ d----- i- s-------.
   
பெண்ணின் பெற்றோர் யார்? Ka- i- m------- v-----?
நான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது? Kā e- v--- n----- l--- v---- v----- m----?
அந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. Mā-- i- i---- g---.
   
ஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன? Kā s--- Š------ g------------?
புத்தகத்தின் தலைப்பு என்ன? Kā-- i- g------- n--------?
அண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன? Kā s--- k------ b-----?
   
குழந்தைகளின் விடுமுறை எப்பொழுது? Ka- b------ i- b---------?
மருத்துவரை சந்திக்கும் நேரம் எது? Ka- ā----- i- p---------?
அருங்காட்சியகம் எப்பொழுது திறந்திருக்கும்? Ka- m----- i- a------?