தமிழ் » ஆங்கிலம் UK   உணவகத்தில் 2


30 [முப்பது]

உணவகத்தில் 2

-

+ 30 [thirty]

+ At the restaurant 2

30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [thirty]

At the restaurant 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
தயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள். An a---- j----- p-----. +
தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள். A l-------- p-----. +
தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள். A t----- j----- p-----. +
   
எனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும். I’- l--- a g---- o- r-- w---. +
எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும். I’- l--- a g---- o- w---- w---. +
எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும். I’- l--- a b----- o- c--------. +
   
உங்களுக்கு மீன் பிடிக்குமா? Do y-- l--- f---? +
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்குமா? Do y-- l--- b---? +
உங்களுக்கு பன்றி இறைச்சி பிடிக்குமா? Do y-- l--- p---? +
   
எனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும். I’- l--- s-------- w------ m---. +
எனக்கு காய்கறி கலவை வேண்டும். I’- l--- s--- m---- v---------. +
அதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும். I’- l--- s-------- t--- w---- t--- m--- t---. +
   
அது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா? Wo--- y-- l--- t--- w--- r---? +
அது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா? Wo--- y-- l--- t--- w--- p----? +
அது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா? Wo--- y-- l--- t--- w--- p-------? +
   
அதன் சுவை நன்றாக இல்லை. Th-- d------ t---- g---. +
சாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது. Th- f--- i- c---. +
நான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை. I d----- o---- t---. +