தமிழ் » ஆங்கிலம் UK   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [sixty-three]

Asking questions 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [sixty-three]

Asking questions 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. I h--- a h----.
நான் டென்னிஸ் விளையாடுவேன். I p--- t-----.
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? Wh--- i- t-- t----- c----?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? Do y-- h--- a h----?
நான் கால்பந்து விளையாடுவேன். I p--- f------- / s----- (a-.).
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? Wh--- i- t-- f------- / s----- (a-.) f----?
   
என் கை வலிக்கிறது. My a-- h----.
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. My f--- a-- h--- a--- h---.
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? Is t---- a d-----?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. I h--- a c-- / a- a---------.
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. I a--- h--- a m---------.
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? Wh--- c---- I p---?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. I h--- a s------.
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. I a--- h--- a j----- a-- a p--- o- j----.
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? Wh--- i- t-- w------ m------?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. I h--- a p----.
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. I h--- a k----- a f--- a-- a s----.
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? Wh--- i- t-- s--- a-- p-----?