தமிழ் » ஆங்கிலம் UK   தேவைப்படுதல் - -விரும்புதல்


69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [sixty-nine]

to need – to want to

69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [sixty-nine]

to need – to want to

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்English UK
எனக்கு ஒரு படுக்கை தேவை. I n--- a b--.
நான் தூங்க விரும்புகிறேன். I w--- t- s----.
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா? Is t---- a b-- h---?
   
எனக்கு ஒரு விளக்கு தேவை. I n--- a l---.
நான் படிக்க விரும்புகிறேன். I w--- t- r---.
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா? Is t---- a l--- h---?
   
எனக்கு ஒரு தொலைபேசி தேவை. I n--- a t--------.
நான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன். I w--- t- m--- a c---.
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா? Is t---- a t-------- h---?
   
எனக்கு ஒரு காமரா தேவை. I n--- a c-----.
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். I w--- t- t--- p----------.
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா? Is t---- a c----- h---?
   
எனக்கு ஒருகணிணி தேவை. I n--- a c-------.
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன். I w--- t- s--- a- e----.
இங்கு கணிணி இருக்கிறதா? Is t---- a c------- h---?
   
எனக்கு ஒரு பேனா தேவை. I n--- a p--.
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன். I w--- t- w---- s--------.
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா? Is t---- a s---- o- p---- a-- a p-- h---?