தமிழ் » ஸ்பானிஷ்   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [veintiuno]

Pequeñas Conversaciones 2

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [veintiuno]

Pequeñas Conversaciones 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
உங்களின் பூர்விகம் என்ன? ¿D- d---- e- (u----)?
பாஸல். De B------.
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Ba----- e--- e- S----.
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். ¿M- p------ p---------- a- s---- M-------?
அவர் அயல் நாட்டவர். Él e- e---------.
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். Él h---- v----- i------.
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? ¿E- l- p------ v-- q-- e--- (u----) a---?
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். No- y- e----- a--- e- a-- p-----.
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். Pe-- s--- p-- u-- s-----.
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? ¿L- g---- n------ p--- / n------ c-----?
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். Sí- m----. L- g---- e- a-----.
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. Y e- p------ t------ m- g----.
   
உங்களுடய தொழில் என்ன? ¿A q-- s- d----- (u----)?
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். Yo s-- t--------.
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். Yo t------- l-----.
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? ¿H- v----- (u----) s--- / s---?
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். No- m- e----- / m- m----- h- v----- c------.
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. Y a--- e---- m-- d-- h----.