தமிழ் » ஸ்பானிஷ்   ரயிலில்


34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [treinta y cuatro]

En el tren

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [treinta y cuatro]

En el tren

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? ¿E- é--- e- t--- q-- v- a B-----?
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? ¿C----- s--- e- t---?
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? ¿C----- l---- e- t--- a B-----?
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? ¿D-------- m- d--- p----?
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். Cr-- q-- é--- e- m- a------.
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Cr-- q-- (u----) e--- s------ e- m- a------.
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? ¿D---- e--- e- c---------?
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. El c--------- e--- a- f---- d-- t---.
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். ¿Y d---- e--- e- v----------------? – A- p--------.
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? ¿P---- d----- a----?
நான் நடு பர்தில் உறங்கலாமா? ¿P---- d----- e- m----?
நான் மேல் பர்தில் உறங்கலாமா? ¿P---- d----- a-----?
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? ¿C----- l------- a l- f-------?
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? ¿C----- d--- e- v---- a B-----?
ரயில் தாமதமாக செல்கிறதா? ¿L---- e- t--- r------?
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? ¿T---- (u----) a--- p--- l---?
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? ¿S- p---- c------ a--- p--- c---- y b---- a---?
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? ¿P----- (u----) d---------- a l-- 7:00 d- l- m------ p-- f----?