தமிழ் » ஸ்பானிஷ்   விலங்குக் காட்சிச் சாலையில்


43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [cuarenta y tres]

En el zoológico

43 [நாற்பத்து மூன்று]

விலங்குக் காட்சிச் சாலையில்

-

43 [cuarenta y tres]

En el zoológico

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
விலங்ககம் அங்கு இருக்கிறது. Ah- e--- e- z--------.
ஒட்டைச்சிவிங்கிகள் அங்கே இருக்கின்றன. Ah- e---- l-- j------.
கரடிகள் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- o---?
   
யானைகள் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- e--------?
பாம்புகள் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- s---------?
சிங்கங்கள் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- l-----?
   
என்னிடம் ஒரு காமரா/ புகைப்படக்கருவி இருக்கிறது. (Y-) t---- u-- c----- f----------.
என்னிடம் ஒரு விடியோ காமரா/ நிழற்படம்பதிக்கும் கருவி கூட இருக்கிறது. (Y-) t---- t------ u-- v----------.
பாட்டரி மின்கலன் எங்கு கிடைக்கும்? ¿D---- e---- l-- p---- / b-------?
   
பெஙகுவின்கள் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- p--------?
கங்காருக்கள் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- c-------?
காண்டாமிருகங்கள் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- r-----------?
   
கழிவறை எங்கே இருக்கிறது? ¿D---- e--- e- l-----?
அதோ அங்கு ஒரு சிற்றுண்டிச்சாலை இருக்கிறது. Ah- h-- u-- c--------.
அதோ அங்கு ஓர் உணவகம் இருக்கிறது. Ah- h-- u- r----------.
   
ஒட்டகங்கள் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- c-------?
கொரில்லாக்குரங்குகளும் வரிக்குதிரைகளும் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- g------ y l-- c-----?
புலிகளும் முதலைகளும் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- t----- y c---------?