தமிழ் » ஸ்பானிஷ்   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [cuarenta y nueve]

Deporte

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [cuarenta y nueve]

Deporte

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? ¿H---- d------?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Si- n------- e---- e- m---------.
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். (Y-) v-- a u- c--- d--------.
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். (N------- / n-------) j------ a- f-----.
நாங்கள் சில சமயம் நீந்துவோம். A v---- (n------- / n-------) n------.
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். O m------- e- b--------.
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. Ha- u- e------ d- f----- e- n------ c-----.
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Ta----- h-- u-- p------ c-- s----.
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. Y h-- u- c---- d- g---.
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? ¿Q-- h-- e- l- t---------?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. En e--- m------ h-- u- p------ d- f-----.
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. El e----- a----- e--- j------ c----- e- i-----.
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? ¿Q---- e--- g------?
தெரியாது. No t---- n- i---.
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். En e--- m------ e---- e--------.
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். El á------ e- d- B------.
இதோ ஓர் அபராதம். Ah--- h-- u- p------.
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் ¡G--- ¡U-- a c---!