தமிழ் » ஸ்பானிஷ்   அஞ்சல் அலுவகத்தில்


59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [cincuenta y nueve]

En la oficina de correos

59 [ஐம்பத்தி ஒன்பது]

அஞ்சல் அலுவகத்தில்

-

59 [cincuenta y nueve]

En la oficina de correos

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது? ¿D---- e--- l- o------ d- c------ m-- c------?
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா? ¿E--- m-- l---- l- o------ d- c------ m-- c------?
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது? ¿D---- e--- e- b---- m-- c------?
   
எனக்கு தபால் தலைகள் வேண்டும். Ne------ u- p-- d- s-----.
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடிதத்திற்கு. Pa-- u-- p----- y p--- u-- c----.
அமெரிக்காவிற்கு தபால்தலை எவ்வளவு? Sí- ¿c----- c----- e- f------- p--- A------?
   
பார்ஸல் எவ்வளவு கனம்? ¿C----- p--- e- p------?
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா? ¿P---- m------- p-- c----- a----?
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்? ¿C----- t---- e- l-----?
   
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்? ¿D---- p---- h---- u-- l------?
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது? ¿D---- e--- l- c----- d- t------- m-- p------?
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா? ¿T---- (u----) t------- d- t-------?
   
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா? ¿T---- (u----) u-- g--- d- t--------?
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா? ¿S--- (u----) c--- e- e- c----- p--- l----- a A------?
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன். Un m------- v-- a m----.
   
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிக்ஞை வருகிறது. La l---- e--- s------ o------.
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்? ¿Q-- n----- h- m------?
நீங்கள் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும். ¡P------ h-- q-- m----- u- c---!