தமிழ் » ஸ்பானிஷ்   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [sesenta y cinco]

Negación 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [sesenta y cinco]

Negación 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? ¿E- c--- e- a-----?
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். No- s--- c----- c--- e----.
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Pe-- y- s--- t---- c--------.
   
என்ன, முடித்து விட்டாயா? ¿H-- t-------- y-?
இல்லை, இன்னும் இல்லை. No- a-- n-.
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Pe-- t------ e--------.
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? ¿Q------ m-- s---?
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். No- n- q----- m--.
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Pe-- u- h----- s-.
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? ¿H--- m---- t----- q-- v---- a---?
இல்லை.ஒரு மாதமாகத்தான். No- s--- u- m--.
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Pe-- y- c------ a m---- g----.
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? ¿T- v-- a c--- m-----?
இல்லை, வார இறுதியில்தான். No- m- v-- e- f-- d- s-----.
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Pe-- e- d------ y- v-----.
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? ¿T- h--- y- e- m---- d- e---?
இல்லை,அவள் வயது பதினேழு தான். No- s--- t---- d--------- a---.
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Pe-- y- t---- n----.