தமிழ் » ஸ்பானிஷ்   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

+ 68 [sesenta y ocho]

+ grande – pequeño

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [sesenta y ocho]

grande – pequeño

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
பெரியதும் சிறியதும் gr---- y p-----o +
யானை பெரியது. El e------- e- g-----. +
சுண்டெலி சிறியது. El r---- e- p------. +
   
இருட்டும் வெளிச்சமும் os---- y c---o +
இரவு இருட்டாக இருக்கிறது. La n---- e- o-----. +
பகல் வெளிச்சமாக இருக்கிறது. El d-- e- c----. +
   
முதுமையும் இளமையும் vi--- y j---n +
நமது தாத்தா முதுமையானவர். Nu----- a----- e- m-- v---- / m----. +
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். Ha-- 70 a--- a-- e-- j----. +
   
அழகானதும் அசிங்கமானதும் bo---- y f-o +
வண்ணத்துப்பூச்சி அழகானது. La m------- e- b-----. +
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. La a---- e- f--. +
   
பருமனும் ஒல்லியும் go--- y d-----o +
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். Un- m---- d- 100 K-. e- g----. +
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். Un h----- d- 50 K-. e- d------. +
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் ca-- y b----o +
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. El c---- e- c---. +
செய்தித்தாள் மலிவானது. El p-------- e- b-----. +