தமிழ் » ஸ்பானிஷ்   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

+ 77 [setenta y siete]

+ dar explicaciones 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [setenta y siete]

dar explicaciones 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? ¿P-- q-- n- s- c--- (u----) e- p-----? +
நான் என் எடையை குறைக்க வேண்டும். Te--- q-- a--------. +
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். No m- c--- e- p----- p----- d--- a--------. +
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? ¿P-- q-- n- s- t--- (u----) l- c------? +
நான் வண்டி ஓட்டவேண்டும். Aú- d--- c-------. +
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. No m- l- t--- p----- a-- t---- q-- c-------. +
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? ¿P-- q-- n- t- t---- e- c--- (t-)? +
அது ஆறி இருக்கிறது. Es-- f---. +
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. No m- l- t--- p----- e--- f---. +
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? ¿P-- q-- n- t- t---- e- t-? +
என்னிடம் சக்கரை இல்லை. No t---- a-----. +
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. No m- l- t--- p----- n- t---- a-----. +
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? ¿P-- q-- n- s- t--- (u----) l- s---? +
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. No l- h- p-----. +
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். No m- l- c--- p----- n- l- h- p-----. +
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? ¿P-- q-- n- s- c--- (u----) l- c----? +
நான் ஒரு சைவ உணவி. So- v---------- /--. +
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. No m- l- c--- p----- s-- v---------- /--. +