தமிழ் » ஸ்பானிஷ்   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [setenta y nueve]

Adjetivos 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [setenta y nueve]

Adjetivos 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Ll--- p----- u- v------ a---.
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Ll--- p----- u- v------ r---.
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Ll--- p----- u- v------ v----.
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். (M-) c----- u- b---- n----.
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். (M-) c----- u- b---- m-----.
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். (M-) c----- u- b---- b-----.
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. Ne------ u- c---- n----.
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. Ne------ u- c---- r-----.
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. Ne------ u- c---- c-----.
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். Al-- a----- v--- u-- m---- v---- / m----.
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். Al-- a----- v--- u-- m---- g----.
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். Al-- a---- v--- u-- m---- c------.
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். Nu------ i-------- e--- g---- s--------.
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். Nu------ i-------- e--- g---- a-----.
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். Nu------ i-------- e--- g---- i----------.
   
என் குழந்தைகள் நல்லவர்கள். Mi- h---- s-- b-----.
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். Pe-- l-- h---- d- l-- v------ s-- d---------.
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? ¿S-- n---- s-- o---------?