தமிழ் » ஸ்பானிஷ்   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [ochenta y dos]

Pretérito 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [ochenta y dos]

Pretérito 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? ¿T------ q-- p---- u-- a---------?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? ¿T------ q-- l----- a- m-----?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? ¿T------ q-- l----- a l- p------?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. ¿T---- (u----) e- n----- d- t-------? H--- u- m------ a-- l- t----.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. ¿T---- (u----) l- d--------? H--- u- m------ a-- l- t----.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. ¿T---- (u----) e- p---- (d- l- c-----)? H--- u- m------ a-- l- t----.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. ¿(É-) l---- a t-----? N- p--- l----- a t-----.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. ¿E------- e- c-----? N- p--- e-------- e- c-----.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. ¿T- e-------? N- m- p--- e-------.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? ¿P-- q-- n- p------ l----- a t-----?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? ¿P-- q-- n- p------ e-------- e- c-----?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? ¿P-- q-- n- p------ e---------?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. No p--- l----- a t----- p----- n- p----- n----- a------.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. No p--- e-------- e- c----- p----- n- t---- u- p----.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. No p--- e--------- p----- l- m----- e----- d-------- a---.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. Tu-- q-- c---- u- t---.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. Tu-- q-- c------ u- p---- (d- l- c-----).
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. Tu-- q-- a----- l- r----.