தமிழ் » ஸ்பானிஷ்   ஒரு வாரத்தின் கிழமைகள்


9 [ஒன்பது]

ஒரு வாரத்தின் கிழமைகள்

-

9 [nueve]

Los días de la semana

9 [ஒன்பது]

ஒரு வாரத்தின் கிழமைகள்

-

9 [nueve]

Los días de la semana

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
திங்கட்கிழமை el l---s
செவ்வாய்க்கிழமை el m----s
புதன் கிழமை el m-------s
   
வியாழக்கிழமை el j----s
வெள்ளிக்கிழமை el v-----s
சனிக்கிழமை el s----o
   
ஞாயிற்றுக்கிழமை el d-----o
வாரம் la s----a
திங்களிருந்து ஞாயிறுவரை de--- e- l---- h---- e- d-----o
   
வாரத்தின் முதல் தினம் திங்கட்கிழமை. El p----- d-- e- e- l----.
இரண்டாவது தினம் செவ்வாய்க்கிழமை. El s------ d-- e- e- m-----.
மூன்றாவது தினம் புதன்கிழமை. El t----- d-- e- e- m--------.
   
நான்காவது தினம் வியாழக்கிழமை. El c----- d-- e- e- j-----.
ஐந்தாவது தினம் வெள்ளிக்கிழமை . El q----- d-- e- e- v------.
ஆறாவது தினம் சனிக்கிழமை . El s---- d-- e- e- s-----.
   
ஏழாவது தினம் ஞாயிற்றுகிழமை . El s------ d-- e- e- d------.
ஒரு வாரத்தில் ஏழு தினங்கள் உள்ளன. La s----- t---- s---- d---.
நாம் ஒரு வாரத்தில் ஐந்து தினங்கள் மட்டுமே வேலை செய்கின்றோம். No------ / n------- s--- t--------- c---- d---.