தமிழ் » ஸ்பானிஷ்   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [noventa y tres]

Oraciones subordinadas con si

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [noventa y tres]

Oraciones subordinadas con si

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. No s- s- m- q-----.
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. No s- s- v------.
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. No s- s- m- l------.
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? ¿M- q-----?
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? ¿V------?
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? ¿M- l------?
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Me p------- s- p----- e- m-.
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Me p------- s- t---- a o---.
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Me p------- s- m-----.
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? ¿P------ e- m-?
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? ¿T----- a o---?
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? ¿E----- d------- l- v-----?
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Du-- q-- l- g---- r--------.
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Du-- q-- m- e------.
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Du-- q-- s- c--- c------.
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? ¿L- g------ r--------?
அவன் எனக்கு எழுதுவானா? ¿M- e--------?
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? ¿S- c----- c------?