தமிழ் » ஸ்பானிஷ்   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [noventa y ocho]

Dobles conjunciones

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [noventa y ocho]

Dobles conjunciones

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. El v---- f--- d- h----- b------ p--- d-------- a-------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். El t--- p--- p------------ d- h----- p--- i-- d-------- l----.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. El h---- e--- d- h----- c----------- p--- d-------- c---.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். Él c--- / t--- (a-.) e- a------ o e- t---.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். Él v---- o b--- h-- p-- l- n---- o b--- m----- p-- l- m-----.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். Él s- h------ o e- n------ c--- o e- u- h----.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். El-- h---- t---- e------ c--- i-----.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். El-- h- v----- t---- e- M----- c--- e- L------.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். El-- c----- t---- E----- c--- I---------.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. Él n- s--- e- t----- s--- t------ h-------.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. El-- n- s--- e- g----- s--- t------ i----------.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். El-- n- s--- h---- a------ s--- t------ f------.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Yo n- s- t---- n- e- p---- n- l- g-------.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Yo n- s- b----- n- e- v--- n- l- s----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. A m- n- m- g---- n- l- ó---- n- e- b-----.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Cu---- m-- r----- t-------- m-- p----- t---------.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Cu---- a---- v------ a---- t- p----- i-.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Cu---- m---- s- h--- u--- m-- c------ s- v-----.