தமிழ் » டச்சு   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [drieëntwintig]

Vreemde talen leren

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [drieëntwintig]

Vreemde talen leren

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Wa-- h---- u S----- g------?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Ku-- u o-- P-------- s------?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Ja- e- i- k-- o-- w-- I--------.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Ik v--- d-- u z--- g--- s------.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. De t---- l----- o- e-----.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Ik k-- z- g--- v-------.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Ma-- s------ e- s-------- i- m-------.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Ik m--- n-- v--- f-----.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Wi-- u m-- a---------- c---------?
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Uw a----- i- o-- z--- g---.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. U h---- e-- l---- a-----.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Me- h---- w--- u v------ k---.
   
உங்களுடைய தாய்மொழி எது? Wa- i- u- m---------?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Be-- u e-- t--------- a-- h-- v-----?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? We-- l----------- g------- u?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. Ik w--- z- d----- n--- h-- h-- h---.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. De t---- s----- m- n--- t- b-----.
எனக்கு மறந்து விட்டது. Ik b-- h-- v-------.