சொற்றொடர் புத்தகம்

ta எதிர்மறை 1   »   nl Ontkenning 1

64 [அறுபத்து நான்கு]

எதிர்மறை 1

எதிர்மறை 1

64 [vierenzestig]

Ontkenning 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் டச்சு ஒலி மேலும்
எனக்கு இந்த வார்த்தை புரியவில்லை. Ik b------ d-- w---- n---. Ik begrijp dat woord niet. 0
எனக்கு இந்த வாக்கியம் புரியவில்லை. Ik b------ d- z-- n---. Ik begrijp de zin niet. 0
எனக்கு இதன் அர்த்தம் புரியவில்லை. Ik b------ d- b-------- n---. Ik begrijp de betekenis niet. 0
ஆசிரியர் de l----r de leraar 0
உங்களுக்கு ஆசிரியர் சொல்வது புரிகிறதா? Be------ u d- l-----? Begrijpt u de leraar? 0
ஆம்.எனக்கு அவர் சொல்வது நன்றாக புரிகிறது. Ja- i- b------ h-- g---. Ja, ik begrijp hem goed. 0
ஆசிரியர் de l-----s de lerares 0
உங்களுக்கு ஆசிரியர் சொல்வது புரிகிறதா? Be------ u d- l------? Begrijpt u de lerares? 0
ஆம்.எனக்கு அவர் சொல்வது நன்றாக புரிகிறது. Ja- i- b------ h--- g---. Ja, ik begrijp haar goed. 0
மனிதர்கள் de m----n de mensen 0
உங்களுக்கு இந்த மனிதர்களை புரிகிறதா? Ve------ u d-- m-----? Verstaat u die mensen? 0
இல்லை, எனக்கு அவர்களை அவ்வளவு நன்றாக புரியவில்லை. Ne-- i- v----- z- n--- z- g---. Nee, ik versta ze niet zo goed. 0
தோழி de v------n de vriendin 0
உங்களுக்கு ஏதும் தோழி இருக்கிறாளா? He--- u e-- v-------? Heeft u een vriendin? 0
ஆம்,இருக்கிறாள். Ja- i- h-- e- e--. Ja, ik heb er een. 0
மகள் de d-----r de dochter 0
உங்களுக்கு மகள் இருக்கிறாளா? He--- u e-- d------? Heeft u een dochter? 0
இல்லை. எனக்கு மகள் இல்லை. Ne-- i- h-- e- g---. Nee, ik heb er geen. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -