தமிழ் » நார்வேஜியன்   வினையுரிச்சொற்கள்


100 [நூறு]

வினையுரிச்சொற்கள்

-

100 [hundre]

Adverb

100 [நூறு]

வினையுரிச்சொற்கள்

-

100 [hundre]

Adverb

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
ஏற்கனவே /முன்பே –இன்னும் இல்லை no-- g--- – a---i
நீ ஏற்கனவே பெர்லின் நகரம் செனறிருக்கிறாயா? Ha- d- n--- g--- v--- i B-----?
இல்லை,இன்னும் இல்லை. Ne-- a----.
   
யாரையேனும் – ஒருவரையும் no-- – i---n
உனக்கு இங்கே யாரையாவது தெரியுமா? Kj----- d- n--- h--?
இல்லை, எனக்கு இங்கே ஒருவரையும் தெரியாது. Ne-- j-- k------ i---- h--.
   
இன்னும் சிறிது நேரம் - இன்னும் வெகு நேரம் en-- – i--- l----r
நீ இங்கு இன்னும் சிறிது நேரம் தங்குவாயா? Sk-- d- v--- h-- e--- e- s----?
இல்லை,நான் இங்கு இன்னும் வெகு நேரம் தங்க மாட்டேன். Ne-- j-- s--- i--- v--- h-- l-----.
   
வேறு ஏதேனும் - வேறு எதுவும் li-- t-- – i--- n-- m-r
நீங்கள் வேறு ஏதேனும் குடிக்கிறீர்களா? Vi- d- h- l--- t--?
இல்லை,எனக்கு வேறு எதுவும் வேண்டாம். Ne- t---- j-- v-- i--- h- m--.
   
ஏற்கனவே ஏதேனும் - ஏதும் இன்னும்’ al------ n-- – i--- n-- e--å
நீங்கள் ஏற்கனவே ஏதேனும் சாப்பிட்டு’ விட்டீர்களா? Ha- d- a------- s---- n--?
இல்லை,நான் இன்னும் ஏதும் சாப்பிடவி’ல்லை. Ne-- j-- h-- i--- s---- n-- e---.
   
வே’று யாரையாவது - வேறு யாருக்கும் fl--- – i---- (f----)
வேறு யாருக்காவது காபி வேண்டுமா? Er d-- f---- s-- v-- h- k----?
இல்’லை,வேறு யாருக்கும் வேண்டாம். Ne-- i---- (f----).