சொற்றொடர் புத்தகம்

ta பொதுப்போக்குவரத்து   »   no Kollektivtrafikk

36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

பொதுப்போக்குவரத்து

36 [trettiseks]

Kollektivtrafikk

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் நார்வீஜியன் ஒலி மேலும்
பஸ் நிறுத்தம் எங்கு இருக்கிறது? Hv-- e- b---------------? Hvor er bussholdeplassen? 0
எந்த பஸ் நகர மையத்துக்கு போகும்? Hv----- b--- g-- t-- s------? Hvilken buss går til sentrum? 0
நான் எந்த பஸ்ஸில் செல்வது? Hv----- l---- m- j-- t-? Hvilken linje må jeg ta? 0
நான் பஸ் ஏதும் மாறவேண்டுமா? Må j-- b---- b---? Må jeg bytte buss? 0
நான் எங்கு பஸ் மாறவேண்டும்? Hv-- m- j-- b----? Hvor må jeg bytte? 0
ஒரு டிக்கட் விலை எத்தனை? Hv- k----- b--------? Hva koster billetten? 0
நகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன? Hv-- m---- s---- e- d-- t-- s------? Hvor mange stopp er det til sentrum? 0
நீங்கள் இங்கு இறங்க வேண்டும். Du m- g- a- h--. Du må gå av her. 0
நீங்கள் பின்வழியாக இறங்க வேண்டும். Du m- b---- b--- h--. Du må bytte buss her. 0
அடுத்த ரயில்/ மெட்ரோ 5 நிமிடத்தில் வரும். Ne--- T----- k----- o- f-- m-------. Neste T-bane kommer om fem minutter. 0
அடுத்த ட்ராம் 10 நிமிடத்தில் வரும். Ne--- t---- k----- o- t- m-------. Neste trikk kommer om ti minutter. 0
அடுத்த பஸ் 15 நிமிடத்தில் வரும். Ne--- b--- k----- o- f----- m-------. Neste buss kommer om femten minutter. 0
கடைசி ரயில் எத்தனை மணிக்கு? Nå- g-- d-- s---- T------? Når går den siste T-banen? 0
கடைசி ட்ராம் எத்தனை மணிக்கு? Nå- g-- d-- s---- t------? Når går den siste trikken? 0
கடைசி பஸ் எத்தனை மணிக்கு? Nå- g-- d-- s---- b-----? Når går den siste bussen? 0
உங்களிடம் டிக்கட் இருக்கிறதா? Ha- d- b------? Har du billett? 0
டிக்கட்டா? இல்லை,என்னிடம் டிக்கட் இல்லை. Bi-----? – N--- d-- h-- j-- i---. Billett? – Nei, det har jeg ikke. 0
அப்படியென்றால் நீங்கள் அபராதம்/ ஃபைன் கட்டவேண்டும். Da m- d- b----- b--. Da må du betale bot. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -