சொற்றொடர் புத்தகம்

ta நேற்று-இன்று-நாளை   »   no I går – i dag – i morgen

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

நேற்று-இன்று-நாளை

10 [ti]

I går – i dag – i morgen

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் நார்வீஜியன் ஒலி மேலும்
நேற்று சனிக்கிழமை. I g-- v-- d-- l-----. I går var det lørdag. 0
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். I g-- v-- j-- p- k---. I går var jeg på kino. 0
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. Fi---- v-- i----------. Filmen var interessant. 0
இன்று ஞாயிற்றுகிழமை. I d-- e- d-- s-----. I dag er det søndag. 0
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. I d-- j----- j-- i---. I dag jobber jeg ikke. 0
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Je- b--- h-----. Jeg blir hjemme. 0
நாளை திங்கட்கிழமை. I m----- e- d-- m-----. I morgen er det mandag. 0
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். I m----- m- j-- p- j--- i----. I morgen må jeg på jobb igjen. 0
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Je- j----- p- k-----. Jeg jobber på kontor. 0
இது யார்? Hv-- e- d----? Hvem er dette? 0
இது பீட்டர். De--- e- P----. Dette er Peter. 0
பீட்டர் ஒரு மாணவன். Pe--- e- s------. Peter er student. 0
இது யார்? Hv-- e- d----? Hvem er dette? 0
இது மார்த்தா. De--- e- M-----. Dette er Martha. 0
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ma---- e- s-------. Martha er sekretær. 0
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pe--- o- M----- e- v-----. Peter og Martha er venner. 0
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pe--- e- v----- t-- M-----. Peter er vennen til Martha. 0
மார்த்தா பீட்டரின் தோழி. Ma---- e- v-------- t-- P----. Martha er venninnen til Peter. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -