சொற்றொடர் புத்தகம்

ta பெரியது-சிறியது   »   no stor – liten

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

பெரியது-சிறியது

68 [sekstiåtte]

stor – liten

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் நார்வீஜியன் ஒலி மேலும்
பெரியதும் சிறியதும் st-- o- l---n stor og liten 0
யானை பெரியது. El------- e- s---. Elefanten er stor. 0
சுண்டெலி சிறியது. Mu-- e- l----. Musa er liten. 0
இருட்டும் வெளிச்சமும் mø-- o- l-s mørk og lys 0
இரவு இருட்டாக இருக்கிறது. Na---- e- m---. Natten er mørk. 0
பகல் வெளிச்சமாக இருக்கிறது. Da--- e- l--. Dagen er lys. 0
முதுமையும் இளமையும் ga---- o- u-g gammel og ung 0
நமது தாத்தா முதுமையானவர். Be-------- v-- e- v----- g-----. Bestefaren vår er veldig gammel. 0
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். Fo- s---- å- s---- v-- h-- u--. For sytti år siden var han ung. 0
அழகானதும் அசிங்கமானதும் pe- o- s---g pen og stygg 0
வண்ணத்துப்பூச்சி அழகானது. So---------- e- p--. Sommerfuglen er pen. 0
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. Ed--------- e- s----. Edderkoppen er stygg. 0
பருமனும் ஒல்லியும் ty-- o- t--n tykk og tynn 0
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். En k----- p- h----- k--- e- t---. En kvinne på hundre kilo er tykk. 0
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். En m--- p- f---- k--- e- t---. En mann på femti kilo er tynn. 0
விலை உயர்ந்ததும் மலிவானதும் dy- o- b----g dyr og billig 0
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. Bi--- e- d--. Bilen er dyr. 0
செய்தித்தாள் மலிவானது. Av---- e- b-----. Avisen er billig. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -