சொற்றொடர் புத்தகம்

ta வீடும் சுற்றமும்   »   no I huset

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

வீடும் சுற்றமும்

17 [sytten]

I huset

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் நார்வீஜியன் ஒலி மேலும்
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. D--t--e--h---t-vå--. Dette er huset vårt. D-t-e e- h-s-t v-r-. -------------------- Dette er huset vårt. 0
கூரை மேலே இருக்கிறது. T--------øve-s-. Taket er øverst. T-k-t e- ø-e-s-. ---------------- Taket er øverst. 0
அடித்தளம் கீழே இருக்கிறது. K-elle--n ---nede. Kjelleren er nede. K-e-l-r-n e- n-d-. ------------------ Kjelleren er nede. 0
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. B-k--us-t e- d---------e. Bak huset er det en hage. B-k h-s-t e- d-t e- h-g-. ------------------------- Bak huset er det en hage. 0
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Fo-a---u-----r-de---ng-n ----. Foran huset er det ingen gate. F-r-n h-s-t e- d-t i-g-n g-t-. ------------------------------ Foran huset er det ingen gate. 0
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. V-d --d-n----h--et---år--e- -rær. Ved siden av huset står det trær. V-d s-d-n a- h-s-t s-å- d-t t-æ-. --------------------------------- Ved siden av huset står det trær. 0
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Det-e-e- --il-gh---- -i-. Dette er leiligheten min. D-t-e e- l-i-i-h-t-n m-n- ------------------------- Dette er leiligheten min. 0
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. H-r-er--j--k-ne---- b-de-. Her er kjøkkenet og badet. H-r e- k-ø-k-n-t o- b-d-t- -------------------------- Her er kjøkkenet og badet. 0
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. De--er s-ua o- -ov---mme-. Der er stua og soverommet. D-r e- s-u- o- s-v-r-m-e-. -------------------------- Der er stua og soverommet. 0
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. I--g--g--ø-----r l--t. Inngangsdøren er låst. I-n-a-g-d-r-n e- l-s-. ---------------------- Inngangsdøren er låst. 0
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . M-- v-n-ue-e-e- åpne. Men vinduene er åpne. M-n v-n-u-n- e- å-n-. --------------------- Men vinduene er åpne. 0
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Det er-v-r-- i -a-. Det er varmt i dag. D-t e- v-r-t i d-g- ------------------- Det er varmt i dag. 0
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். Vi-g-r--nn i -tua. Vi går inn i stua. V- g-r i-n i s-u-. ------------------ Vi går inn i stua. 0
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. D-r-er -----n--of- o---n--enestol. Der er det en sofa og en lenestol. D-r e- d-t e- s-f- o- e- l-n-s-o-. ---------------------------------- Der er det en sofa og en lenestol. 0
தயவு செய்து உட்காருங்கள். V--s-g-d, s--- d-g! Værsågod, sett deg! V-r-å-o-, s-t- d-g- ------------------- Værsågod, sett deg! 0
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Der--t-r d-tama-k--en-m-n. Der står datamaskinen min. D-r s-å- d-t-m-s-i-e- m-n- -------------------------- Der står datamaskinen min. 0
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. D-- står--t-reoan-eg--t ----. Der står stereoanlegget mitt. D-r s-å- s-e-e-a-l-g-e- m-t-. ----------------------------- Der står stereoanlegget mitt. 0
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. TV---er---ns-e-ny. TVen er ganske ny. T-e- e- g-n-k- n-. ------------------ TVen er ganske ny. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -