சொற்றொடர் புத்தகம்

ta டிஸ்கோதேயில்   »   no På diskotek

46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

டிஸ்கோதேயில்

46 [førtiseks]

På diskotek

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் நார்வீஜியன் ஒலி மேலும்
இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா? Er-d---le----her? E- d-- l---- h--- E- d-t l-d-g h-r- ----------------- Er det ledig her? 0
நான் உங்களுடன் உட்காரலாமா? Kan-jeg -å --t---m--? K-- j-- f- s---- m--- K-n j-g f- s-t-e m-g- --------------------- Kan jeg få sette meg? 0
தாராளமாக. G--rne det. G----- d--- G-e-n- d-t- ----------- Gjerne det. 0
உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா? Hv----ne---u ----usikk--? H-- s---- d- o- m-------- H-a s-n-s d- o- m-s-k-e-? ------------------------- Hva synes du om musikken? 0
கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. Li------ h-y. L--- f-- h--- L-t- f-r h-y- ------------- Litt for høy. 0
ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள். M-n------t --il--r g--ske--r-. M-- b----- s------ g----- b--- M-n b-n-e- s-i-l-r g-n-k- b-a- ------------------------------ Men bandet spiller ganske bra. 0
நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா? Er----her ---e -l---? E- d- h-- o--- e----- E- d- h-r o-t- e-l-r- --------------------- Er du her ofte eller? 0
இல்லை, இதுதான் முதல் தடவை. N-i- d-t -r-----te--ang--. N--- d-- e- f----- g------ N-i- d-t e- f-r-t- g-n-e-. -------------------------- Nei, det er første gangen. 0
நான் இங்கு வந்ததே இல்லை. Jeg-h---al--i-v-r--h-r. J-- h-- a---- v--- h--- J-g h-r a-d-i v-r- h-r- ----------------------- Jeg har aldri vært her. 0
உங்களுக்கு நடனமாட விருப்பமா? D-n--r--u? D----- d-- D-n-e- d-? ---------- Danser du? 0
சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். K-nsk-- s-ne-e. K------ s------ K-n-k-e s-n-r-. --------------- Kanskje senere. 0
எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது. J-- e--ikk---å -link-ti--- dan--. J-- e- i--- s- f---- t-- å d----- J-g e- i-k- s- f-i-k t-l å d-n-e- --------------------------------- Jeg er ikke så flink til å danse. 0
ரொம்ப சுலபம். Det -- -e-di- --t-. D-- e- v----- l---- D-t e- v-l-i- l-t-. ------------------- Det er veldig lett. 0
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். Je--sk-l----- -e-. J-- s--- v--- d--- J-g s-a- v-s- d-g- ------------------ Jeg skal vise deg. 0
இல்லை,வேறே சமயம் பார்க்கலாம். Ne------a-ne--gang. N--- e- a---- g---- N-i- e- a-n-n g-n-. ------------------- Nei, en annen gang. 0
நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? V---e---u----noen? V----- d- p- n---- V-n-e- d- p- n-e-? ------------------ Venter du på noen? 0
ஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. J-, p- ven-----in. J-- p- v----- m--- J-, p- v-n-e- m-n- ------------------ Ja, på vennen min. 0
அதோ அவர்தான்! Der k-m--r-han--o! D-- k----- h-- j-- D-r k-m-e- h-n j-! ------------------ Der kommer han jo! 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -