சொற்றொடர் புத்தகம்

ta பணிகள்   »   no Aktiviteter

13 [பதிமூன்று]

பணிகள்

பணிகள்

13 [tretten]

Aktiviteter

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் நார்வீஜியன் ஒலி மேலும்
மார்தா என்ன செய்கிறாள்? Hv- g--- M-----? Hva gjør Martha? 0
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். Hu- j----- p- k-------. Hun jobber på kontoret. 0
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். Hu- j----- m-- d-----------. Hun jobber med datamaskinen. 0
மார்தா எங்கு இருக்கிறாள்? Hv-- e- M-----? Hvor er Martha? 0
திரைஅரங்கத்தில். På k---. På kino. 0
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Hu- s-- p- e- f---. Hun ser på en film. 0
பீட்டர் என்ன செய்கிறான்? Hv- g--- P----? Hva gjør Peter? 0
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். Ha- s------- p- u----------. Han studerer på universitet. 0
அவன் மொழிகள் பயில்கிறான். Ha- s------- s----. Han studerer språk. 0
பீட்டர் எங்கு இருக்கிறான்? Hv-- e- P----? Hvor er Peter? 0
சிற்றுண்டிச்சாலையில். På k---. På kafé. 0
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். Ha- d------ k----. Han drikker kaffe. 0
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Hv-- l---- d- å g-? Hvor liker de å gå? 0
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. På k------. På konsert. 0
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). De l---- å h--- p- m-----. De liker å høre på musikk. 0
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Hv-- l---- d- i--- å g-? Hvor liker de ikke å gå? 0
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). På d-------. På diskotek. 0
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. De l---- i--- å d----. De liker ikke å danse. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -