தமிழ் » நார்வேஜியன்   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [tjuefire]

Avtale

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [tjuefire]

Avtale

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்norsk
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Ra-- d- i--- b-----?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Je- h-- v----- p- d-- i e- h--- t---.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Ha- d- i--- m------ m-- d--?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. Væ- p------- n---- g---!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Ta d----- n---- g---!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Ta m-- d-- p------ n---- g---!
   
எனக்கு நாளை விடுமுறை. I m----- h-- j-- f--.
நாம் நாளை சந்திப்போமா? Sk-- v- t------ i m-----?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Be------- j-- k-- i--- i m-----.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? Ha- d- n--- p----- i h----?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? El--- h-- d- a------- e- a-----?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Je- f------- a- v- m---- i h----.
   
நாம் பிக்னிக் போகலாமா? Sk-- v- d-- p- p-----?
நாம் கடற்கரை போகலாமா? Sk-- v- d-- t-- s------?
நாம் மலைகளுக்கு போகலாமா? Sk-- v- d-- t-- f-----?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Je- h----- d-- p- k-------.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Je- h----- d-- h----- h-- d--.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Je- h----- d-- v-- b---------------.