சொற்றொடர் புத்தகம்

ta அடைமொழி 3   »   hu Melléknevek 3

80 [எண்பது]

அடைமொழி 3

அடைமொழி 3

80 [nyolcvan]

Melléknevek 3

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. Ne-- v-- e-- k------. Neki van egy kutyája. 0
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. A k---- n---. A kutya nagy. 0
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. Ne-- v-- e-- n--- k------. Neki van egy nagy kutyája. 0
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. Ne-- v-- e-- h---. Neki van egy háza. 0
வீடு சிறியது. A h-- k----. A ház kicsi. 0
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. Ne-- e-- k-- h--- v--. Neki egy kis háza van. 0
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். Ő e-- s---------- l----. Ő egy szállodában lakik. 0
ஹோட்டல் மலிவானது. A s------- o----. A szálloda olcsó. 0
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். Ő e-- o---- s---------- l----. Ő egy olcsó szállodában lakik. 0
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. Ne-- v-- e-- a-----. Neki van egy autója. 0
அது விலை உயர்ந்த வண்டி. Az a--- d----. Az autó drága. 0
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. Ne-- v-- e-- d---- a-----. Neki van egy drága autója. 0
அவன் ஒரு நாவல் படிக்கிறான். Ő e-- r------ o----. Ő egy regényt olvas. 0
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. A r----- u------. A regény unalmas. 0
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். Ő e-- u------ r------ o----. Ő egy unalmas regényt olvas. 0
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Ő e-- f----- n--. Ő egy filmet néz. 0
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. A f--- i-------. A film izgalmas. 0
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Ő e-- i------- f----- n--. Ő egy izgalmas filmet néz. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -