சொற்றொடர் புத்தகம்

ta அடைமொழி 3   »   hr Pridjevi 3

80 [எண்பது]

அடைமொழி 3

அடைமொழி 3

80 [osamdeset]

Pridjevi 3

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் குரோஷியன் ஒலி மேலும்
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. On- i-- p--. Ona ima psa. 0
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. Pa- j- v----. Pas je velik. 0
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. On- i-- v------ p--. Ona ima velikog psa. 0
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. On- i-- k---. Ona ima kuću. 0
வீடு சிறியது. Ku-- j- m---. Kuća je mala. 0
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. On- i-- m--- k---. Ona ima malu kuću. 0
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். On ž--- u h-----. On živi u hotelu. 0
ஹோட்டல் மலிவானது. Ho--- j- j-----. Hotel je jeftin. 0
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். On ž--- u j------- h-----. On živi u jeftinom hotelu. 0
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. On i-- a---. On ima auto. 0
அது விலை உயர்ந்த வண்டி. Au-- j- s---. Auto je skup. 0
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. On i-- s---- a---. On ima skupo auto. 0
அவன் ஒரு நாவல் படிக்கிறான். On č--- r----. On čita roman. 0
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. Ro--- j- d------. Roman je dosadan. 0
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். On č--- d------ r----. On čita dosadan roman. 0
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். On- g---- f---. Ona gleda film. 0
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. Fi-- j- n----. Film je napet. 0
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். On- g---- n---- f---. Ona gleda napet film. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -