சொற்றொடர் புத்தகம்

அடைமொழி 3   »   Adjectifs 3

80 [எண்பது]

அடைமொழி 3

அடைமொழி 3

80 [quatre-vingt]

+

Adjectifs 3

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஃபிரெஞ்சு ஒலி மேலும்
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. El-- a u- c----. Elle a un chien. 0 +
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. Le c---- e-- g----. Le chien est grand. 0 +
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. El-- a u- g---- c----. Elle a un grand chien. 0 +
     
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. El-- a u-- m-----. Elle a une maison. 0 +
வீடு சிறியது. La m----- e-- p-----. La maison est petite. 0 +
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. El-- a u-- p----- m-----. Elle a une petite maison. 0 +
     
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். Il l--- d--- u- h----. Il loge dans un hôtel. 0 +
ஹோட்டல் மலிவானது. L’----- e-- b-- m-----. L’hôtel est bon marché. 0 +
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். Il l--- d--- u- h---- b-- m-----. Il loge dans un hôtel bon marché. 0 +
     
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. Il a u-- v------. Il a une voiture. 0 +
அது விலை உயர்ந்த வண்டி. La v------ e-- c----. La voiture est chère. 0 +
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. Il a u-- v------ c----. Il a une voiture chère. 0 +
     
அவன் ஒரு நாவல் படிக்கிறான். Il l-- u- r----. Il lit un roman. 0 +
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. Le r---- e-- e-------. Le roman est ennuyeux. 0 +
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். Il l-- u- r---- e-------. Il lit un roman ennuyeux. 0 +
     
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். El-- r------ u- f---. Elle regarde un film. 0 +
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. Le f--- e-- c--------. Le film est captivant. 0 +
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். El-- r------ u- f--- c--------. Elle regarde un film captivant. 0 +