தமிழ் » பொஸ்னிய   ரயிலில்


34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [trideset i četiri]

U vozu

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [trideset i četiri]

U vozu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? Da l- j- t- v-- z- B-----?
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? Ka-- k---- v--?
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? Ka-- s---- v-- u B-----?
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? Op-------- s----- l- p----?
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். Mi---- d- j- t- m--- m-----.
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Mi---- d- s------ n- m-- m-----.
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? Gd-- s- k--- z- s-------?
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. Ko-- z- s------- s- n- k---- v---.
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். A g--- j- v---- z- r--------? – N- p------.
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? Mo-- l- s------ d---?
நான் நடு பர்தில் உறங்கலாமா? Mo-- l- s------ u s------?
நான் மேல் பர்தில் உறங்கலாமா? Mo-- l- s------ g---?
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? Ka-- s-- n- g------?
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? Ko---- t---- v----- d- B------?
ரயில் தாமதமாக செல்கிறதா? Da l- v-- k----?
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? Im--- l- n---- z- č-----?
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? Mo-- l- s- o---- d----- n---- z- j--- i p---?
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? Da l- b---- m- m---- p-------- u 7 s---?